தேன் சாப்பிட்டால், உடல் பருமன் குறையும் -- மருத்துவ டிப்ஸ்
தேன் சாப்பிட்டால், உடல் பருமன் குறையும் என்ற விஷயம் பலருக்குத் தெரிந்திருக்கும். ஆனால், தேனை எப்படி சாப்பிட வேண்டும் என்பது, பலருக்கு தெரியா...
https://pettagum.blogspot.com/2012/02/blog-post_1138.html
தேன் சாப்பிட்டால், உடல் பருமன் குறையும் என்ற விஷயம் பலருக்குத் தெரிந்திருக்கும். ஆனால், தேனை எப்படி சாப்பிட வேண்டும் என்பது, பலருக்கு தெரியாது. உடல் பருமன் குறைய வேண்டுமானால், தேனை காய்ச்சி, ஆற வைத்து, பிறகு ஒரு அவுன்ஸ் குளிர்ந்த நீரில், ஒரு தேக்கரண்டி தேன் கலந்து, காலையிலும், இரவிலும் சாப்பிட்டு வர வேண்டும்.
Post a Comment