தேங்காய் துவையல்---துவையல்கள்
தேங்காய் துவையல் வீட்டில் வேறு எதுவும் இல்லை. தேங்காய் மட்டுமே உள்ளது என்றால் கவலை வேண்டாம். தேங்காய் துவையல் செய்யலாம். வெற...
https://pettagum.blogspot.com/2012/03/blog-post_5011.html
| ||||||||
வெறும் தேங்காயை உப்பு, பச்சை மிளகாய், கொத்துமல்லி, கருவேப்பிலை போட்டு அரைத்து விழுதாக எடுத்துக் கொண்டால் போதும்.
இதனை துவையலாக உணவிற்கும் பயன்படுத்தலாம். கொஞ்சம் நீர் விட்டு கரைத்துக் கொண்டால் இட்லி, தோசைக்கு சட்னியாகவும் பயன்படுத்தலாம்.
Post a Comment