சிக்கன் நூடுல்ஸ்
தேவையான பொருட்கள்
சிக்கன் (கொத்தியது) - 100 கிராம்
லூஸ் நூடுல்ஸ் - 1 பாக்கெட்
வெங்காயம் - 100 கிராம்
பச்சை மிளகா...

சிக்கன் நூடுல்ஸ்
தேவையான பொருட்கள்
சிக்கன் (கொத்தியது) - 100 கிராம்
லூஸ் நூடுல்ஸ் - 1 பாக்கெட்
வெங்காயம் - 100 கிராம்
பச்சை மிளகாய் - 2
மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்
சர்க்கரை - 1/4 டீஸ்பூன்
சோயா சாஸ் - 1 டீஸ்பூன்
தக்காளி சாஸ் - 1 டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் - போதுமான அளவு
செய்முறை
* சிக்கனை சுத்தம் செய்து, வேக வைத்து தனியாக எடுத்துக் கொள்ளவும்.
* அகலமான கடாயில் நீர் ஊற்றி நூடுல்சை வேக வைத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
* ஒரு கடாயில் எண்ணை ஊற்றி காய்ந்ததும், பொடியாக நறுக்கிய வெங்காயம், மிளகாய் இவை சேர்த்து நன்கு வதக்கவும்.
* பின் வேக வைத்த சிக்கன் மற்றும் நூடுல்ஸை சேர்க்கவும்.
* சோயா சாஸ், தக்காளி சாஸ், மிளகுத் தூள் போதுமான அளவு உப்பு சேர்த்து கடைசியில் சர்க்கரை சேர்த்து கிளறி இறக்கவும்.
******************************************************************************
Post a Comment