பித்த வெடிப்புக்கு மிகச் சிறந்த நிவாரணம் வேப்பிலை--இயற்கை வைத்தியம்
பித்த வெடிப்பு பித்த வெடிப்புக்கு மிகச் சிறந்த நிவாரணம் வேப்பிலை, மஞ்சள் அரைத்து நல்ல சுண்ணாம்பு சேர்த்து விளக்கெண்ணையில் கலந்து குழப்...

https://pettagum.blogspot.com/2011/08/blog-post_7561.html
பித்த வெடிப்பு
பித்த வெடிப்புக்கு மிகச் சிறந்த நிவாரணம் வேப்பிலை, மஞ்சள் அரைத்து நல்ல சுண்ணாம்பு சேர்த்து விளக்கெண்ணையில் கலந்து குழப்பி பித்த வெடிப்பு கண்ட இடங்களில் தடவி வந்தால் விரைவில் குணமாகும். பித்த வெடிப்பு உள்ளவர்கள் கண்ட மருந்துகளை உபயோகிப்பதை தவிர்க்கவேண்டும். ஏனென்றால் அவை மேலும் புண்ணாகிவிடும்.
Post a Comment