"ரைஸ் நூடூல்ஸ் காம்போஸ்'--சமையல் குறிப்பு

"ரைஸ் நூடூல்ஸ் காம்போஸ்' தேவையானவை : சைனீஸ் அல்லது எக் நூடூல்ஸ் - 100 கிராம் (கடையில் கிடைக்கும்) வேக வைத்த சாதம் - 100 கிர...

"ரைஸ் நூடூல்ஸ் காம்போஸ்' தேவையானவை : சைனீஸ் அல்லது எக் நூடூல்ஸ் - 100 கிராம் (கடையில் கிடைக்கும்) வேக வைத்த சாதம் - 100 கிராம் முட்டைகோஸ் - 50 கிராம் கேரட் - 50 கிராம் கறிவேப்பிலை - சிறிதளவு உப்பு - தேவையான அளவு சோயா சாஸ் - ஒரு சிட்டிகை மெட்ராஸ் கறிப் பொடி - ஒரு சிட்டிகை கொத்தமல்லி - சிறிதளவு எண்ணெய் - பொரிப்பதற்கு காலிபிளவர் வறுவல், சாஸ் செய்ய தேவையானவை காலிபிளவர் - 100 கிராம் இஞ்சி, பூண்டு விழுது - சிறிதளவு பூண்டு - இரண்டு பல் வெங்காயம் - ஒன்று தக்காளி சாஸ் - ஒரு டேபிள் ஸ்பூன் சோளமாவு - 50 கிராம் கறிமசாலா பொடி - ஒரு சிட்டிகை உப்பு - தேவையான அளவு செய்முறை : நூடூல்ஸை கொதிக்கும் நீரில் ஐந்து நிமிடங்கள் வேகவிட வேண்டும். தண்ணீரை வடித்து குளிர்ந்த நீர் ஊற்றி மீண்டும் வடித்து உதிரியாக விட வேண்டும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கேரட், முட்டைகோஸ், கறிவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும். வதக்கியதில் பாதியை தனியாக எடுத்து வைக்க வேண்டும். மீதியில் கறிப் பொடி, சோயா சாஸ், உப்பு, நூடூல்ஸ் சேர்த்து உதிரியாக வதக்க வேண்டும். இதை தனியாக வைக்க வேண்டும். மற்றொரு வாணலியில் மீதமுள்ள காய்கறிகள், கொத்தமல்லி தழை, உப்பு, சாதம் சேர்த்து உதிரியாக வதக்க வேண்டும். சிறிய கிண்ணத்தில் ஒரு கரண்டி நூடூல்ஸ், ஒரு கரண்டி சாதம் என மாற்றி மாற்றி சேர்த்து அதை அப்படியே தட்டில் கொட்டினால் சாதமும், நூடூல்சும் கலந்த கலவை கிடைக்கும். மிக மிக வித்தியாசமான சுவையை அனுபவிக்கலாம். காலிபிளவரை கொதிக்கும் தண்ணீரில் அமிழ்த்தி எடுக்க வேண்டும். தனித் தனி பூவாக உதிர்த்து சிறிதளவு இஞ்சி, பூண்டு விழுது, பாதியளவு சோளமாவு, உப்பு சேர்த்து பிசைந்து எண்ணெயில் பொரிக்க வேண்டும். சாஸ் செய்வதற்கு வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்க வேண்டும். இதனுடன் கறிமசாலா பொடி, தக்காளி சாஸ், சோளமாவு சேர்த்து தண்ணீர் ஊற்றி கொதிக்கவிட்டால் கெட்டியான சிவப்பு நிற சாஸ் கிடைக்கும். தட்டில் ரைஸ் நூடூல்ஸ், பொரித்த காலிபிளவர் வைத்து அதன் மீது சாஸ் ஊற்றி சாப்பிட்டால்... சுவை ஆஹா தான். குழந்தைகளுக்கு வித்தியாசமான இந்த சமையல் மிகவும் பிடிக்கும். மதிய உணவில் செய்து கொடுத்தால் சந்தோஷமாக சாப்பிடுவர்.

Related

சமையல் குறிப்புகள் 438441533685728020

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item