சமையல் குறிப்புகள்! மைதா கஜூர்
மைதா கஜூர் மைதா - 175 கிராம், அரிசி மாவு - 35 கிராம், நாட்டுச் சர்க்கரை - 70 கிராம், வெண்ணெய் - 140 கிராம், பொடித்த நாட்டுச் சர்க்கரை கொஞ்ச...

https://pettagum.blogspot.com/2011/05/blog-post_1415.html
மைதா கஜூர்
மைதா - 175 கிராம்,
அரிசி மாவு - 35 கிராம்,
நாட்டுச் சர்க்கரை - 70 கிராம்,
வெண்ணெய் - 140 கிராம், பொடித்த நாட்டுச் சர்க்கரை கொஞ்சம்.
பேக் செய்யும் பாத்திரத்தில் பட்டர் பேப்பரை நன்றாக அழுத்தி வைக்கவும். மைதாவைச் சலித்து, அதில், அரிசி மாவு, சர்க்கரை சேர்த்து வெண்ணெயைப் போட்டுக் கையால் பிசறவும். கையில் பிடிபடும் பதத்தில் பிசைந்து அதனைத் தயார் செய்துள்ள பாத்திரத்தில் பரத்தி விடவும். மேலே முள் கரண்டியால் குத்தி விடவும். ஓவனில் 325 டிகிரி ·பாரன்ஹீட்டில் 1-1ரு மணி நேரம் மெதுவாக வேகவிடவும். பொன்னிறமாக வெந்ததும், அதன் மீது பொடித்த சர்க்கரையைத் தூவவும். மிதமான சூட்டில் துண்டுகள் போட்டு, ஆறியபின் பிரிக்கவும்.
Post a Comment