குழந்தைகளுக்கு வரும் சில பொதுவான நோய்களும் அந்த நேரத்தில் கொடுக்க வேண்டிய உணவு முறைகளும்

குழந்தைகளுக்கு வரும் சில பொதுவான நோய்களும் அந்த நேரத்தில் கொடுக்க வேண்டிய உணவு முறைகளும் விவரங்கள் எழுத்தாளர்: டாக்டர் யச...

1.    முதல் சில மாதங்களில் குழந்தைகளுக்கு ஏற்படும் வாந்தி & வயிற்றுப்போக்கு (Vomiting & Diarrhoea):
Vomiting & Diarrhoea குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்களில் முக்கியமானவை. முதல் Step குழந்தைக்கு கொதிக்க வைத்து ஆறவைத்த தண்ணீரைச் சிறிது கொடுக்கலாம். (or) feed of பால் கொடுப்பதை நிறுத்தலாம். பால் கொடுப்பதற்கு பதிலாக கீழே கொடுக்கப்பட்டுள்ளதை செய்து கொடுக்கலாம். பாலைக் கொதிக்க வைத்து அதில் சிறிது எலுமிச்சம் பழச்சாற்றை விடவும். பாலிலிருந்து தண்ணீர் தனியாகவும் Paneer தனியாகவும் பிரிந்து விடும். இதை வடிகட்டி அந்த நீரை மட்டும் இடைவெளி விட்டு கொடுத்து வரலாம். (or) (i) 200ml தண்ணீர் (ii) 2 tsp சர்க்கரை (iii) 1 tsp உப்பு (iv) அரைமூடி எலுமிச்சம் பழச்சாறு (v) ½ tsp Soad bicarb (cooking soda) இவற்றைக் கலந்து அடிக்கடி கொடுத்து வரலாம். குழந்தை dehydration ஆகாமல் தடுப்பதற்கு இது மிகவும் உதவும். குழந்தைகளுக்கு உணவு கொடுக்கும் பாத்திரங்களை மிகவும் சுத்தமாக உபயோகப்படுத்தல் அவசியம்.
(2)   Blocked Nose : You can give Acu Treatment. Along with it put a drop of luke warm ghee each cash nostril at the time of sleep.
(3)   Bronchitis/Pheumonia Flu and Hay Fever:
i. திட உணவு கொடுப்பதை நிறுத்தவும். புளிப்பு சுவையுள்ள உணவு அதிகம் கொடுக்கக் கூடாது.
minnu_370ii. காலையில் ½ glass மிதமான வெந்நீரில் சிறிது உப்பும், ஒரு சிட்டிகை மஞ்சள் பொடியும் சேர்த்து அந்த நீரை சிறிது கொடுக்கவும். மதியம், இரவு என சிறிது சிறிதாய் கொடுக்கவும். குழந்தைகள் சிறது Vomit செய்யலாம். அதன் மூலம் கபம் வெளியேறும் வாய்ப்பு உள்ளது.
iii. Green juice சிறிது கொடுக்கலாம். Green juice செய்ய சிறிதளவு கொத்தமல்லி தழை, புதினா இலை, கோஸ், கோதுமைப் புல் இவற்றை நன்கு அலம்பி நீர் விட்டு அரைத்து வடிகட்டி தினமும் சிறிது குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்.
(4)   Constipation : குழந்தைகளுக்கு உணவுக்கிடையில் Warm water சிறிது கொடுத்து வரவும். கடுக்காய்பொடி சிறிது குழைத்து தேனில் குழைத்துக் கொடுக்கலாம். இது குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.
(5)   Whooping cough : திட உணவு மிதமாகக் கொடுக்கவும். சிறிது இஞ்சி, மஞ்சள் பொடி சிறிது Pinch of salt இவற்றை நீரில் சேர்த்து கொதிக்க வைத்து சிறிது சிறிதாகக் கொடுக்கவும்.
(6)   Tonsilitis ; குழந்தைகளுக்கு பொதுவாக வரக்கூடிய ஒன்று Gargling with lukewarm water with a little salt (சிறிது வளர்ந்த குழந்தைகள்) உதவியாக இருக்கும். Tonsils வீக்கமாகி இருந்தால் சிறிது மஞ்சள் பொடி apply செய்யலாம்.
(7)   Asthma / breathlessness / Suffocation : ¼ tsp மஞ்சள் பொடி ¼ tsp சீரகப்பொடி சிறிது சுக்கு பொடி இவற்றை நன்கு கலந்து தேனில் குழைத்து கொடுக்கலாம்.
(8)   Eosinophillia : மாலையில், ஓமத்தை எலுமிச்சம் சாற்றில் ஊறவைத்து நிழலில் காயவைத்து பொடி செய்து அதை தினமும் கொடுத்து வரலாம்.
(9)   Juices for common problems :
(a)   Alfalfa            ஜீரணக் கோளாறுகள் / அஜீரணம்
(b)   Apple                Constipation
(c)   Apricot               Anaemia
(d)   Beetroot             Build blood
(e)   Cabbage          Digestion
(f)    Carrot                Nutrition for eyes, hairs, nails
(g)   Cauliflower       intestinal cleauser
(h)   Onion                Bronchial catarrh
(i)    Orange             Acidity & Cold
(j)    Pine apple        Sore throat, catarrh, digestion
எந்த வித நோய்கள் குழந்தைகளுக்கு வந்தாலும் உணவுகள் கொடுப்பதை சிறிது மாற்றி பொருத்தமான உணவுகளைக் கொடுத்தால் ¾ பங்கு நோய் குணமாகிவிடும். எளிமையாகக் கிடைக்கும் கீரைகள், வெந்தயம், தூதுவளை, துளசி போன்றவை மருத்துவ குணம் நிறைந்தவை. இஞ்சி, சுக்கு, தேன், நெல்லிக்காய், நல்ல சத்தான தானியங்கள் போன்றவற்றையும் நிறைய கொடுக்கலாம்.
குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சி முக்கியமாக தாய்மார்களின் கையில் தான் உள்ளது.
எதற்கெடுத்தாலும் மருத்துவமனை, மருந்துகள், என்ற பழக்கத்தைக் குறைத்துக் கொண்டு எளிமையான முறையில் மிகவும் ஆரோக்கிய மாக குழந்தைகளை வளர்க்கலாம். நாம் உண்ணும் உணவே மருந்து. குழந்தைகளுக்கும் இது மிகவும் பொருந்தும். சிறிய குழந்தைகளுக்கு, பிறந்த ஒரு நாள் குழந்தைக்கும் ஆரம்பத்திலிருந்தே சில முறைகள் பின்பற்றினால் குழந்தைகள் ஆரோக்கிய மாக வளரும் சிலவற்றை இங்கு பார்ப்போம்.
1. சீரகம் ½ tsp கற்பூரவல்லி இலை சிறிது, துளசி சிறிது, மூக்கரட்டை வேர் சிறிது, கருப்பு வெற்றிலை சிறிது, சித்திரத்தை சிறிது, வசம்பு சிறிது இவற்றை நன்கு நசுக்கி நல்ல வெள்ளை துணியில் (புதுத்துணியாக இருத்தல் நல்லது) முடிந்து ஆவிகாட்டி எடுத்து பிழிந்து சிறிது வெந்நீர் சேர்த்து குழந்தைகளின் வயதிற்கேற்ப 2.5 ml to 5 ml வரை ஒரு நாளைக்கு இருமுறை கொடுக்கலாம். சளி, காய்ச்சல், மாந்தம், வயிற்றுக்கோளாறு, வாந்தி எல்லாவற்றிற்கும் இது மிகவும் நல்லது. சாதாரணமாக சிறிய குழந்தைகளுக்கு வாரம் ஒரு முறை இந்த சாற்றைக் கொடுத்து வந்தால் குழந்தை நன்கு ஆரோக்கியமாக வளரும்.
2. ஜாதிக்காய், மாசிக்காய் இவைகளும் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. அதிக உடல்வெப்பம். வயிற்றுக் கோளாறு, அடிக்கடி தொந்தரவு தரும் வயிற்றுப்போக்கு போன்றவற்றிற்கு இவற்றைக் கொடுக்கலாம். சாதம் வேகும்போது இவை இரண்டையும் கூடவே வேகவைத்து பிறகு நிழலில் நன்கு காயவைத்து வைத்துக் கொள்ளவும். சந்தனக் கல்லில் இரண்டையும் தனித்தனியாக இழைத்து சிறிது வெந்நீர் கலந்து கொடுக்கவும். 3 நாட்கள் தொடர்ந்து தினமும் ஒரு வேளை என்று கொடுத்து வந்தால் மேற்சொன்னவைகள் யாவும் முற்றிலும் குணமாகிவிடும். சிறிய குழந்தைகள் அடிக்கடி சாப்பிடும் பால் கக்குவதற்கு வாய்ப்புண்டு. அதுபோன்ற நேரத்தில் 4 (or) 5 மிளகு நெய்யில் பொரித்து தூள் செய்து நெய்யில் கலந்து கொடுக்கவும். உடனே வாயிலெடுப்பது நிற்கும்.
3. தும்பைப்பூ (சிறிய கிண்ணம்) வெற்றிலை, கற்பூரவல்லி கொதிக்க வைத்து 1 பாலாடை கொடுக்கலாம். சளி, மாந்தம் அஜீரணம் இவை நீங்கும்.
4. 5 ஆம் மாதக் குழந்தையிலிருந்து 2 வேப்பிலை ஈர்க்கு, மிளகளவு சுக்கு, 1 பல் பூண்டு, சீரகம் இவைகளை சற்று பொடிசெய்து 1 மணிநேரம் ஊறவைக்க வேண்டும். பிறகு இதை வடிகட்டி 1 பாலாடை அளவு கொடுக்கவும் வயிறு Upset குணமாகும்.
5. வசம்பு : இது எல்லோரும் அறிந்த ஒன்று. சிறிய வசம்பு துண்டு எடுத்து சிறிய விளக்கில் சுட்டு கறியாக்கி, தாய்ப்பால் (or) பசும்பாலில் இழைத்து 1 tsp அளவு வாரம் ஒரு முறை கொடுத்துவரலாம். வாந்தி, அஜீரணம், வயிற்றுக் கோளாறுகள் நீங்கும். வசம்பு 5g, சீரகம் 5g, சித்திரத்தை சிறிது, சுக்கு சிறிய துண்டு, மிளகு சிறிது. பெருங்காயம், ஓமம் 5g இவற்றை பொன்னிறமாக வறுத்து வசம்பை நன்கு சுட்டு கறியாக்கி எல்லாவற்றையும் காற்றுபுகாமல் ஒரு சிறிய பாட்டிலில் வைத்துக் கொள்ளவும். சிறிய குழந்தைகளுக்கு ஒரு சிட்டிகை அளவு எடுத்து தேனில் குழைத்து கொடுக்கலாம். 5 வயது மேற்பட்டவர்களுக்கு ¼ tsp அளவு எடுத்து தேனில் குழைத்து கொடுக்கலாம். வயிறு சம்பந்தமான கோளாறுகள் சளி, காய்ச்சல் இவை குணமாகும்.

Related

தாய் சேய் நலம்! 5983500920690885933

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item