?என் சகோதரர் அமெரிக்காவில் வசித்து வருகிறார். நான் என் பெற்றோருடன் அங்கு சென்று ஆறு மாதம் தங்கத் திட்டமிட்டுள்ளேன். எங்களுடைய செலவுக்கு ...
?என் சகோதரர்
அமெரிக்காவில் வசித்து வருகிறார். நான் என் பெற்றோருடன் அங்கு சென்று ஆறு
மாதம் தங்கத் திட்டமிட்டுள்ளேன். எங்களுடைய செலவுக்கு எவ்வளவு தொகையைக்
கொண்டு செல்ல முடியும்? அதை இந்திய ரூபாயாகக் கொண்டு செல்ல முடியுமா?
- - குமரேசன், திருப்பூர். சத்தியநாராயணன், ஆடிட்டர்.
''இந்தியாவிலிருந்து எந்த நாட்டுக்குச் செல்வதாக
இருந்தாலும் ஒரு வருடத்துக்கு குறிப்பிட்ட அளவு தொகையைத்தான் எடுத்துச்
செல்ல முடியும். அதாவது, வெளிநாடுகளுக்குச் செல்லும்போது ஒரு வருடத்துக்கு
டிராவல் செலவுக்காக 2 ஆயிரம் டாலரையும், செலவுக்கு 10 ஆயிரம் டாலரையும்
எடுத்துச் செல்லலாம். இது ஒரு நபருக்கான அளவு. இந்திய ரூபாய் என்றால்
அதிகபட்சம் 25 ஆயிரம் ரூபாய் எடுத்துச் செல்ல முடியும்.''
Post a Comment