தெரிஞ்சுக்கோங்க! சமையல் அரிச்சுவடி!!
* எலுமிச்சைச் சாறு சேர்க்கும் பதார்த்தங் களுக்கு, பச்சைமிளகாய் சேர்த்தால்தான் ருசியாக இருக்கும். *ரசத்துக்கு நெய் விட்டுத் தாளித்தால் ...

*ரசத்துக்கு நெய் விட்டுத் தாளித்தால் மணம் கூடும்.
* உப்பு கரைத்த நீரில் கிழங்கு வகைகளை ஒரு 10 நிமிட நேரம் ஊற வைத்து எடுத்து வேக விட்டால் சீக்கிரமாக வெந்து விடும்.
*நெருப்புப் பட்டு விட்டால் உருளைக் கிழங்கை அரைத்துப் பூசவும். எரியாது; கொப்பளிக்காது.
* தேங்காய் எண்ணெயில் சுத்தமான உப்புக் கல்லைச் சிறிது போட்டு வைத்தால் எண்ணெய் பல நாட்கள் கெடாமல் இருக்கும்.
* எந்தப் பொருளையும் வெயிலில் காய வைத்து எடுப்பது சுகாதாரத்துக்கு நல்லது. சூரிய கதிர்கள் பட்டு கிருமிகள் அழிந்து விடும்.
Post a Comment