அனைத்து பிரௌசர்களிலும் PDF கோப்புகளை படிக்க.....கணிணிக்குறிப்புக்கள், !!!

  நண்பர்களே..! இன்றைய கணினி யுகத்தில்   படிக்கும் மாணவர்கள் முதல் பணிபுரிபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் மென்பொருள் PD...


 
நண்பர்களே..! இன்றைய கணினி யுகத்தில்   படிக்கும் மாணவர்கள் முதல் பணிபுரிபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் மென்பொருள் PDF Reader.இணையம் வழி பாடப்புத்தகங்கள் முதல் மற்ற இலக்கியப் படைப்புகள் வரை அனைத்து இப்போது மின்னூல்களாகப்பட்டு கிடைக்கிறது. கணினி அல்லது மொபைல் மூலம் படிக்கும் பழக்கம் இப்போது அதிகரித்து வருகிறது. கணினியில் இணைய இணைப்பில் இருந்தவாறே PDF கோப்புகளை படிக்க முடியும். அதற்கு உங்கள் வலை உலவியில் pdf reader plugin நிறுவியிருக்க வேண்டும்.

நீங்கள் பல்வேறு இணைய உலவிகளைப் பயன்படுத்துபவர்களாக இருப்பின் ஒவ்வொரு உலவிக்கும் தனிப்பட்ட முறையில் PDF Reader Plugin நிறுவியிருக்க வேண்டும். பிளகின் போன்றவைகளை உலவியில் நிறுவும்போது உலவியின் வேகம் குறைய வாய்ப்பிருக்கிறது. இந்த சிக்கலைத் தீர்க்க ஒரு பயனுள்ள வழிமுறை உள்ளது.

இணையத்தில் இருந்தவாறே பி.டி.எப். கோப்புகளைத் திறந்து படிக்க ஒரு மென்பொருள் உங்களுக்கு உதவுகிறது. இதன் மூலம் நீங்கள் இணையத்தில் காணும் மின்னூல்களை PDF Reader இல்லாமல் PDF Plugin இல்லாமல் வாசிக்க முடியும். இணைய உலவிகள் எதுவாக இருப்பினும் அதில் பி.டி.எப் கோப்புகளைத்(PDF Files)திறந்து வாசிக்க முடியும்.

மென்பொருளைத் தரவிறக்கச்சுட்டி: http://www.foxitsoftware.com/downloads/

மென்பொருளைத் தரவிறக்கி நிறுவிக்கொள்ளுங்கள். பிறகு மென்பொருளைத் திறந்து அதில் Tools==>Preference என்பதைக் கிளிக் செய்யுங்கள்.தோன்றும் விண்டோவில் இடது பக்கமுள்ள பட்டியலில் படத்தில் உள்ளதுபோன்று இன்டர்நெட் என்பதை தேர்வு செய்யவும். பிறகு அருகில் இருக்கும் web browser options என்பதில் Display PDF in Browser என்பதில் டிக்மார்கை ஏற்படுத்தவும்.
பிறகு அந்த விண்டோவை மூடிவிடவும்.. அவ்வளவுதான்.. இனி நீங்கள் எந்த ஒரு வலை உலவிப் பயன்படுத்தினாலும், அதில் PDF கோப்புகளைத் திறந்து படிக்க முடியும். அதற்கென தனியாக பிளகின்(Plugin) எதுவும் நிறுவ வேண்டியதில்லை..

மென்பொருளின் பயன்கள்: 

1. இது வேகமாக PDF கோப்புகளைத் திறக்கிறது.
2. முக்கியமான வரிகளை ஹைலைட் செய்யும் வசதி.
3. பொருள் விளங்காத வார்த்தைகளை தெரிவு செய்து அந்த வார்த்தைகளுக்கான சரியான பொருளை இணையத்தில் அறிந்துகொள்ளும் வசதி.
4. கோப்புகளை நம் வசிதிக்கேற்றவாறு அளவை மாற்றிப் பார்க்கும் வசதி.. இன்னும் பல வசதிகளைக் கொண்டுள்ள இந்த மென்பொருளைத் தரவிறக்கிப் பயன்படுத்துங்கள்.

இம்மென்பொருள் சிறப்பாக இயங்க உங்கள் கணினியில் இருக்க வேண்டியவை:

இயங்குதளம் (Operating System):

Microsoft Windows® XP Home, Professional, or Tablet PC Edition with Service Pack 2 or 3 (32-bit & 64-bit).
Windows Vista® Home Basic, Home Premium, Business, Ultimate, or Enterprise with or without Service Pack 1 (32-bit & 64-bit).
Windows 7 (32-bit & 64-bit).

தேவையான குறைந்த பட்ச வன்பொருள்கள்(Recommended Minimum Hardware for Better Performance):

1.3 GHz or faster processor.
64 MB RAM (Recommended: 128 MB RAM or greater).
52 MB of available hard drive space.
800x600 screen resolution.

 Foxit Reader மென்பொருளைத் தரவிறக்க:
download foxit pdf reader software

நன்றி நண்பர்களே.. பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்ததா?

Related

கணிணிக்குறிப்புக்கள் 5579475454959043908

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item