பாஸ்போட் சைஸ் போட்டோ எடுக்கும் போது -- உபயோகமான தகவல்கள்,
பஸ் கார்ட், பிள்ளைகளுக்கு ஸ்கூலுக்கு,பாஸ்போர்ட்டுக்கு, மெடிகலுக்கு பாஸ்போர்ட் சைஸ் போட்டோ(stamp size) எடுக்கும் போது பின்பக்...
பஸ் கார்ட், பிள்ளைகளுக்கு ஸ்கூலுக்கு,பாஸ்போர்ட்டுக்கு, மெடிகலுக்கு பாஸ்போர்ட் சைஸ் போட்டோ(stamp size) எடுக்கும் போது பின்பக்கம் (Background)) வொயிட்டில் இருப்பது போல் எடுக்கவும்.
அதே போல் டிரெஸும் லைட் கலராக போடவும்.
இல்லை என்றால் பேக்ஸில் (fax), மெயிலில் இருந்து பிரிண்ட் எடுக்கும் போது முகம், பின்னடி, டிரெஸ் எல்லாம் சேர்த்து கருப்பாக தெரியும்.
இப்படி லைட் கலர் டிரெஸ், பின்னாடி வெள்ளையாகவும் இருந்தால் பிரிண்ட் எடுக்கும் போது நல்ல தெளிவாக இருக்கும்.
Post a Comment