அன்னாசி அல்வா---வாசகிகள் கைமணம்

அன்னாசி அல்வா தேவையானவை: பழுத்த அன்னாசி பழம் - பாதி அளவு, சர்க்கரை - ஒன்றரை கிலோ, மைதா - 300 கிராம், முந்திரி - 50 கிராம், ஏலக்காய்த்...

அன்னாசி அல்வா
தேவையானவை: பழுத்த அன்னாசி பழம் - பாதி அளவு, சர்க்கரை - ஒன்றரை கிலோ, மைதா - 300 கிராம், முந்திரி - 50 கிராம், ஏலக்காய்த்தூள், சீவிய பாதாம்,  மஞ்சள் ஃபுட் கலர் - சிறிதளவு, நெய் - 300 கி.
செய்முறை: அன்னாசியை தோல் சீவி, ஒரு சிறிய துண்டு மட்டும் தனியாக எடுத்து வைக்கவும். மற்ற துண்டுகளை அரைத்து சாறு எடுத்துக் கொள்ளவும். தனியே எடுத்து வைத்த அன்னாசி துண்டை பொடியாக நறுக்கவும்.
மைதாவை நன்கு பிசைந்து மூழ்கும் அளவுக்கு நீர் ஊற்றி ஓர் இரவு வைத்து, மறுநாள் நீரை வடித்துவிட்டு, கீழே படிந்துள்ள மாவில் மீண்டும் நீர் ஊற்றிக் கலக்கவும். சர்க்கரையுடன் தேவையான அளவு நீர் ஊற்றி பாகு காய்ச்சவும். ஒற்றை கம்பி பதம் வந்ததும், கலக்கிய மைதாவை அதில் சேர்த்துக் கிளறவும். இடையிடையே நெய், ஃபுட் கலரை சிறிது சிறிதாக சேர்க்கவும். ஒன்றி வரும்போது அன்னாசி சாறு ஊற்றி, ஏலக்காய்த்தூள், அன்னாசி துண்டுகளை சேர்த்துக் கிளறவும். ஒட்டாத பதம் வந்ததும் முந்திரியை வறுத்துச் சேர்க்கவும்.  சீவிய பாதாம் கொண்டு அலங்கரிக்கவும்.
-

Related

எள்ளு கத்திரிக்காய்---சமையல் குறிப்புகள்

வறுத்து அரைக்க வெள்ளை எள்ளு-1 டேபிள்ஸ்பூன் நிலக்கடலை -2 டேபிள்ஸ்பூன் தேங்காய் -2 டேபிள்ஸ்பூன் எண்ணெயில் வறுத்து அரைக்க சீரகம் -1டீஸ்பூன் ஏலக்காய்-1 கிராம்பு-2 பட்டை -1சிறிய துண்டு கசகசா-1 டேபிள்ஸ்பூன...

மட்டன் கட்லட்--சமையல் குறிப்புகள்

மட்டன் கட்லட் தேவையான பொருட்கள்: ஆட்டுக்கறி - 250 கிராம்( சிறிதாக வெட்டி வைக்கவும்) ரஸ்க்- 5 எண்ணம். எலுமிச்சம்பழம்- பாதி டால்டா- 200 கிர...

மட்டன் மசாலா--சமையல் குறிப்புகள்

மட்டன் மசாலா தேவையான பொருட்கள்: ஆட்டுக்கறி - 500 கிராம். பெரிய வெங்காயம் - 100 கிராம் தக்காளி - 150 கிராம் மிளகாய் - 30 கிராம் மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி ...

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

Wednesday - Jan 22, 2025 2:01:44 AM

No. of Posts

8665 Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

16,101,529

Advertisement

Contributors

Popular PostsBlog Archive

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item