கலக்குது காஜு கத்திரிக்காய்! வாசகிகள் கைமணம்

காஜு  கத்திரிக்காய் கிரேவி தேவையானவை: கத்திரிக்காய் - 4, வெங்காயம் - ஒன்று, தக்காளி - 2, தேங்காய் துருவல் - 3 டீஸ்பூன், கெட்டியான புளி...

காஜு  கத்திரிக்காய் கிரேவி
தேவையானவை: கத்திரிக்காய் - 4, வெங்காயம் - ஒன்று, தக்காளி - 2, தேங்காய் துருவல் - 3 டீஸ்பூன், கெட்டியான புளிக்கரைசல் - 2 டீஸ்பூன், மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், வேர்க்கடலைப் பொடி - 3 டீஸ்பூன், எள் பொடி - ஒரு டீஸ்பூன், முந்திரி விழுது - 2 டீஸ்பூன், கடுகு, சீரகம் - தலா அரை டீஸ்பூன், நல்லெண்ணெய் - 4 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப,
செய்முறை: கத்திரிக்காயை நீள வாக்கில் மெல்லியதாக நறுக்கவும். தக்காளியை தேங்காய் துருவலுடன் சேர்த்து அரைக்கவும்.
வாணலியில் நல்லெண்ணெய் விட்டு... கடுகு, சீரகம் சேர்த்து, பொரிந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியவுடன் நறுக்கிய கத்தரிக்காயைப் போட்டு வதக்கவும். முக்கால் பாகம் வெந்தவுடன் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து, நன்கு வதங்கியவுடன் மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து, புளிக்கரைசலை ஊற்றி கொதிக்கவிடவும். நன்றாக கொதித்ததும் தக்காளி - தேங்காய் துருவல் விழுதைப் போட்டுக் கிளறி, முந்திரி விழுது சேர்த்து... கொதித்ததும் எள் பொடி, வேர்க்கடலைப் பொடி தூவி கிளறி இறக்கவும். சூப்பர் சுவையில் காஜு - கத்திரி கிரேவி தயார்!

Related

சிக்கன் மக்ரோனி:--சமையல் குறிப்புகள்

சிக்கன் மக்ரோனி தேவையானவை: மக்ரோனி- 150 கிராம் எழும்பில்லாத சிக்கன் -1/2 கிலோ வெங்காயம்- 2 தக்காளி-1 கறிவேப்பிலை-1 கொத்து பச்சைமிளகாய்-2 இஞ்சி,பூடு விழுது-3 ஸ்பூன் தயிர்- 2 மேசை கரண்டி மஞ்சள் தூள்- 1...

சேப்பங்கிழங்கு போண்டா! சமையல் குறிப்புகள்

தேவையான பொருட்கள்: சேப்பங்கிழங்கு - கால் கிலோ, வேர்க்கடலை - 50 கிராம் (பொடிக்கவும்), கடலை மாவு - 2 மேஜைக்கரண்டி, மிளகாய்த் தூள் - ஒரு தேக்கரண்டி, கொத்தமல்லி, புதினா - சிறிதளவு (பொடியாக நறுக்கவும்),...

மனநோய் குணப்படுத்தும் சீரகம்--சமையல் அரிச்சுவடி

மனநோய் குணப்படுத்தும் சீரகம் தினமும் வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தும் சீரகம் மருத்துவ குணங்கள் அதிகம் வாய்ந்தது என்பது தெரியுமா? சீரகம் சேர்த்து கொதிக்க வைத்த தண்ணீரை ஆறவைத்து அடிக்கடி குடித்து வந்...

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

Wednesday - Jan 22, 2025 2:17:54 AM

No. of Posts

8665 Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

16,101,545

Advertisement

Contributors

Popular PostsBlog Archive

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item