ரிலாக்ஸ் ப்ளீஸ் பாலம் உடையாதது எப்படி?
அது ஒரு பிரமாண்ட பாலம். ஆனால், 25 ஆயிரம் கிலோவுக்கு மேல் ஒரு கிராம்கூட அதிகப் பாரத்தைத் தாங்காது. மிகச் சரியாக 25 ஆயிரம் கிலோ எடையுள்ள...
அது ஒரு பிரமாண்ட பாலம். ஆனால், 25 ஆயிரம்
கிலோவுக்கு மேல் ஒரு கிராம்கூட அதிகப் பாரத்தைத் தாங்காது. மிகச் சரியாக 25
ஆயிரம் கிலோ எடையுள்ள ஒரு சரக்கு லாரி வேகமாக பாலத்தின் மையப்பகுதியில்
போய்க்கொண்டு இருக்கும்போது ஒரு சிறிய பறவை பறந்துவந்து லாரியில்
அமர்கிறது. பறவையின் எடை 25 கிராம். ஆனால், பாலம் உடையவில்லை. எப்படி?
கொஞ்சம் நல்லா யோசிங்க... விடை தெரியாதவங்க, அப்படியே ஸ்க்ரோல் பண்ணுங்க... . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . லாரி, பாலத்தில் போகப்போக டீசலின் அளவு குறைந்துகொண்டே வரும். அப்போது அதன் எடையும் குறையும் என்பதால், பறவையின் 25 கிராம் எடையையும் சேர்த்து லாரியின் எடை 25 ஆயிரம் கிலோவுக்கும் குறைவாகவே இருக்கும்! |
Post a Comment