மினி ரெசிபி! - வாழைத் தண்டு சாலட்!
தேவையான பொருட்கள்: பொடியாக நறுக்கிய இளம் வாழைத்தண்டு - ஒரு கப், ஊற வைத்த பயிற்றம் பருப்பு - கால் கப், கொத்தமல்லி இலை - சிறிதளவு, மிளகு...
https://pettagum.blogspot.com/2013/04/blog-post_1505.html
தேவையான பொருட்கள்: பொடியாக நறுக்கிய இளம் வாழைத்தண்டு - ஒரு கப்,
ஊற வைத்த பயிற்றம் பருப்பு - கால் கப், கொத்தமல்லி இலை - சிறிதளவு,
மிளகுத்தூள் - கால் தேக்கரண்டி, எலுமிச்சை சாறு - ஒரு மேஜைக்கரண்டி, உப்பு -
தேவையான அளவு.
செய்முறை: வாழைத் தண்டுடன் பயிற்றம் பருப்பு, எலுமிச்சை சாறு, உப்பு, மிளகுத்தூள் சேர்த்துக் கலக்கவும். கொத்தமல்லி தூவி பரிமாறவும். இந்த சாலட், சிறுநீரகத்தை பலப்படுத்தும். உடம்பில் உள்ள கூடுதல் உப்பை வெளியேற்றும். மலச்சிக்கல் சரியாகும்.

Post a Comment