ரிலாக்ஸ் ப்ளீஸ் நட்டுகள் கிட்டியது எப்படி?
கிழக்குக் கடற்கரைச் சாலையில் செல்லும்போது, கீதாவின் கார் பங்க்சர் ஆகிவிட்டது. டயரைக் கழற்றி மாட்டும்போது துரதிர்ஷ்டவசமாக டயரின் ...

https://pettagum.blogspot.com/2013/04/blog-post_23.html
கிழக்குக் கடற்கரைச் சாலையில்
செல்லும்போது, கீதாவின் கார் பங்க்சர் ஆகிவிட்டது. டயரைக் கழற்றி
மாட்டும்போது துரதிர்ஷ்டவசமாக டயரின் நான்கு நட்டுகளும் அருகில் இருந்த
சாக்கடைக்குள் விழுந்துவிட்டன.
பக்கத்தில் கடை ஏதும் இல்லை. என்ன செய்வது என்று புரியாமல் தவித்த கீதாவுக்கு பட்டென்று சிக்கியது ஒரு ஐடியா. படபடவென நிமிடத்தில் காரில் கிளம்பிவிட்டாள். என்ன ஐடியா... எங்கிருந்து கிடைத்தன நட்டுகள்? கொஞ்சம் நல்லா யோசிங்க... விடை தெரியாதவங்க, அப்படியே ஸ்க்ரோல் பண்ணுங்க... . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . விடை: மீதி மூன்று சக்கரங்களில் இருந்தும் தலா ஒவ்வொரு நட்டைக் கழற்றி, நான்காவது சக்கரத்தில் மாட்டிக்கொண்டாள். |
Post a Comment