அன்னை சப்பாத்தி குருமா! -- சமையல் குறிப்புகள்,
சப்பாத்தி குருமா செய்யத் தேவையான பொருட்கள்: தக்காளி - 100 கிராம், வெங்காயம் - 100 கிராம், கேரட், பீன்ஸ் 150 கிராம், உருளைக் கிழங்க...

தக்காளி - 100 கிராம்,
வெங்காயம் - 100 கிராம்,
கேரட், பீன்ஸ் 150 கிராம்,
உருளைக் கிழங்கு - 1/4 கிலோ,
பூண்டு - 2 ,
இஞ்சி - ஒரு துண்டு,
பச்சை மிளகாய் - 6,
தேங்காய் - ஒரு மூடி,
கொண்டைக் கடலை - 100 கிராம்,
பட்டை, கிராம்பு, சோம்பு - தேவையான அளவு,
கறி மசாலா, மஞ்சள் தூள் - தேவையான அளவு
கறி வேப்பிலை, மல்லித் தழை, எண்ணெய், உப்பு - தேவையான அளவு
சப்பாத்தி குருமா செய்யத் தேவையான பொருட்கள்:
தக்காளி - 100 கிராம்,
வெங்காயம் - 100 கிராம்,
கேரட், பீன்ஸ் 150 கிராம்,
உருளைக் கிழங்கு - 1/4 கிலோ,
பூண்டு - 2 ,
இஞ்சி - ஒரு துண்டு,
பச்சை மிளகாய் - 6,
தேங்காய் - ஒரு மூடி,
கொண்டைக் கடலை - 100 கிராம்,
பட்டை, கிராம்பு, சோம்பு - தேவையான அளவு,
கறி மசாலா, மஞ்சள் தூள் - தேவையான அளவு
கறி வேப்பிலை, மல்லித் தழை, எண்ணெய், உப்பு - தேவையான அளவு
.jpg)
நன்றாகக் கொதித்த எண்ணெயில் தக்காளி, வெங்காயம், பட்டை, கிராம்பு, அரைத்த இஞ்சி, பூண்டு மற்றும் சோம்பு சேர்த்து வதக்க வேண்டும். பிறகு ஒரு லிட்டர் தண்ணீர் ஊற்றி கொதித்தபிறகு, மிளகாய், மல்லி, கறி மசாலாத் தூள், மஞ்சள் தூள் சேர்த்து ஒரு கொதி வந்த பிறகு, கேரட், பீன்ஸ், உருளை, கொண்டைக் கடலை, கீறிய பச்சை மிளகாய் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளற வேண்டும். நன்கு கொதித்த பிறகு, மல்லித்தழைபோட்டு இறக்கினால் சூடான குருமா ரெடி!
Post a Comment