கும்பகோணம் ஏர் பரோட்டா! --- சமையல் குறிப்புகள்,
தேவையான பொருட்கள்: மைதா மாவு- 1 கிலோ ஜீனி - 50 கிராம் முட்டை - 1 எண்ணெய், பால், உப்பு - தேவையான அளவு செய்முறை: மைதா, பால், ஜீனி, உப...
https://pettagum.blogspot.com/2013/03/blog-post_17.html
தேவையான பொருட்கள்:
மைதா மாவு- 1 கிலோ
ஜீனி - 50 கிராம்
முட்டை - 1
எண்ணெய், பால், உப்பு - தேவையான அளவு
செய்முறை:
மைதா, பால், ஜீனி, உப்பு, முட்டை எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து், நன்றாகப் பிசைந்து கால் மணி நேரம் ஈரத் துணியால் மூடிவைக்க வேண்டும். பிறகு, சிறு சிறு உருண்டைகளாகப் பிடித்து எண்ணெய் தடவி வைக்க வேண்டும். மறுபடியும் 1/4 மணிநேரம் ஈரத் துணியால் மூடிவைத்துப் பிறகு, நன்கு விசிறி, மடித்து, எண்ணெய்க் கல்லில் போட்டு வேகவைத்தால் 'ஏர் பரோட்டா' ரெடி!

Post a Comment