சூப்பர்... சோயா-கார்ன் சமோசா!---சமையல் குறிப்புகள்,
சூப்பர்... சோயா-கார்ன் சமோசா! சோயா கார்ன் சமோசா தேவையானவை: மைதா மாவு, சோயா உருண்டைகள், உதிர்த்த கார்ன் (மக்காச் சோளம் - வேக வை...
https://pettagum.blogspot.com/2012/10/blog-post_20.html
சூப்பர்... சோயா-கார்ன் சமோசா!
சோயா கார்ன் சமோசா
செய்முறை: மைதா மாவுடன் சிறிது உப்பு, ஒரு டீஸ்பூன் சீரகம் சேர்த்து தண்ணீர் தெளித்து பிசைந்து தனியே வைக்கவும். சோயா உருண்டைகளை வெந்நீரில் ஊற வைக்கவும். நன்றாக ஊறிய பின் அதை ஒரு பாத்திரத்தில் போட்டு, வேக வைத்த கார்னையும் சேர்த்துக் கொள்ளவும். பிறகு, கஸ்தூரி மேத்தி, இஞ்சி - பூண்டு விழுது, மிளகாய்த்தூள், கரம் மசாலாத் தூள், தனியாத்தூள், உப்பு ஆகிய வற்றை சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.
Post a Comment