உதடுகளுக்கு நல்ல நிறம் கிடைக்கும்--அழகு குறிப்புகள்
சிவப்பு ரோஜா பூக்களின் இதழ்களை அரைத்து, உதடுகளில் பூசுங்கள். ஒரு மணி நேரம் கழித்து கழுவி விடுங்கள். மூன்று நாட்களுக்கு ஒருமுறை இவ்வாறு ...

சிவப்பு ரோஜா பூக்களின் இதழ்களை அரைத்து, உதடுகளில் பூசுங்கள். ஒரு மணி நேரம் கழித்து கழுவி விடுங்கள். மூன்று நாட்களுக்கு ஒருமுறை இவ்வாறு செய்து வந்தால், உதடுகளுக்கு நல்ல நிறம் கிடைக்கும்.
* தினமும் ஒரு முறை எலுமிச்சை பழச்சாறை உதடுகளில் தேய்த்து, அரை மணி நேரம் கழித்து கழுவவும்.
* நேரம் கிடைக்கும் போதேல்லாம், பாலாடையை உதடுகளில் பூசி, அது காய்ந்து போனதும் கழுவி விடுங்கள்.
* உதடுகளில் நல்லெண்ணெய் தேய்த்து, மென்மையாக மசாஜ் செய்துவிட்டால், காலப்போக்கில் உதடுகள் ஜொலிக்கத் தொடங்கி விடும்.
* கிளிசரின் மற்றும் பன்னீர் கலவையை வெடிப்பின் மீது பூசி வந்தால் வெடிப்புகள் மறைந்து உதடுகள் மென்மையாகும்.
* கொத்தமல்லி சாற்றை இரவில் பூசி வர, உதட்டின் கருப்பு நிறம் மாறும்.
Post a Comment