கூகுள் அட்சென்ஸ் அக்கொண்ட் தங்களுக்கு கிடைக்கவில்லையா! கவலை வேண்டாம். --கணிணிக்குறிப்புக்கள்
கூகுள் அட்சென்ஸ் அக்கொண்ட் தங்களுக்கு கிடைக்கவில்லையா! கவலை வேண்டாம். அனைத்து பிளாக்கர் வாசகர்களும் அறிய வேண்டிய செய்தி.... தங்களின...

கூகுள் அட்சென்ஸ் அக்கொண்ட் தங்களுக்கு கிடைக்கவில்லையா! கவலை வேண்டாம்.
அனைத்து பிளாக்கர் வாசகர்களும் அறிய வேண்டிய செய்தி....தங்களின் பிளாக்கிற்கு கூகுளின் அட்சென்ஸ் கிடைக்கவில்லையா.... நண்பர்களே... கவலை வேண்டாம்.. கூகுள் அட்சென்ஸ் இல்லையென்றால் என்ன...யாகூ அட்சென்ஸை பெறுங்கள்... அதுவும் மிகவும் எளிமையாக உடனே...
இணைய உலகில் மன்னாக விளங்குவது கூகுள் நிறுவனமே, அதனால் தான் அனைவரும் கூகுள் வழங்கும் சேவைகளின் மீது அதிகம் கவனம் மற்றும் ஓர் நம்பிக்கையை வைக்கின்றனர். கூகுளுக்கு அடுத்தப்படியாக சிறந்து விளங்குவது யாகூ நிறுவனமே! யாகூ ஆனது இமெயில், சோசியல் நெட்வொர்க், என பல சேவைகளில் இடுப்பட்ட யாகூ தற்போது, அட்சென்ஸ் துறையிலும் கலக்கி வருகிறது.
தங்களின் பிளாக்கிற்கு ஏற்றவாறு.. விளம்பர பலகை வழங்குகிறது.
யாகூ அட்சென்ஸான YIELDADS சேவையை பெற இங்கு கிளிக் செய்யவும்.
Post a Comment