மருத்துவ டிப்ஸ்! --
வெந்நீரில் லவங்கத்தை பொடி செய்துபோட்டு ஊற வைத்து, இரண்டு முறை குடித்தால் வாந்தி நின்று விடும். * வெங்காயத்தை வதக்கி தேன் கலந்து, இரவில் சாப...

* வெங்காயத்தை வதக்கி தேன் கலந்து, இரவில் சாப்பிட்டு வந்தால், நரம்பு தளர்ச்சி நீங்கும்.
* திராட்சைச் சாறுடன், சிறிது கறிவேப்பிலை சாறு கலந்து குடித்தால், ஒற்றைத் தலைவலி குணமாகும்.
* உலர்ந்த திராட்சையை தோசைக் கல்லில் வாட்டி, அதில், உப்பு மற்றும் மிளகுத்தூள் தூவி சாப்பிட்டு வந்தால், வறட்டு இருமல் குணமாகும்.
* சப்போட்டா பழத்தை தினமும் காலை, மாலை சாப்பிட்டு வந்தால், காச நோய் குணமாகும்.
Post a Comment