மூச்சுப் பிடிப்பா? --மருத்துவ டிப்ஸ்!
மூச்சுப் பிடிப்பா? சூடம், சுக்கு, பெருங்காயம், சாம்பிராணி இவைகளை சம அளவு எடுத்து, வடித்த கஞ்சியில் கலக்கி, சூடுபடுத்தி, மூச்சுப்பிடிப்பு...

சூடம், சுக்கு, பெருங்காயம், சாம்பிராணி இவைகளை சம அளவு எடுத்து, வடித்த கஞ்சியில் கலக்கி, சூடுபடுத்தி, மூச்சுப்பிடிப்பு உள்ள இடத்தில் மூன்று வேளை தடவினால் குணமாகும்.
2 comments
நல்ல வேளை சாப்பிட சொல்லுவீங்களேன்னு கதிகளங்கிட்டேன். முயற்ச்சி செய்து பார்த்துவிட்டு சொல்லுறேன்
தங்களின் கருத்துகளுக்கு நன்றிகள்! தொடர்ந்து கருத்துக்களை தெரிவிக்க வேண்டுகின்றேன் அன்புடன் பெட்டகம் A.S. முஹம்மது அலி
Post a Comment