தேங்காய் முறுக்கு ! வாசகிகள் கைமணம் -- சமையல் குறிப்புகள்
தேவையானவை: கடலை மாவு - ஒரு கப், அரிசி மாவு - 4 கப், கசகசா - ஒரு டீஸ்பூன், தேங்காய் துருவல் - 3 டீஸ்பூன், பச்சை மிளகாய் - 2, பெருங்காயம் - சி...

செய்முறை: கசகசா, தேங்காய் துருவல், பச்சை மிளகாய், உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். எண்ணெய் தவிர, மற்ற பொருட்களை ஒன்று சேர்த்து, சிறிதளவு தண்ணீர் சேர்த்து முறுக்கு மாவு பதத்துக்குப் பிசையவும். மாவை முறுக்கு அச்சில் இட்டு, சூடான எண்ணெயில் பிழிந்து... பொன்னிறமாக வெந்ததும் எடுக்கவும். எண்ணெய் வடிந்ததும், காற்றுப் புகாத டப்பாவில் அடைத்து வைத்து பயன்படுத்தலாம்.
Post a Comment