சிக்கன் ரசம் சூப்---உடலுக்கு வலிவு தரும் சூப்கள்
மிளகு ரசம், புளி ரசம், பருப்பு ரசம் வரிசையில் வித்தியாசமாக சிக்கன் ரசம் சூப் எப்படி இருக்கிறது என்றும் பார்ப்போம்....

என்ன தேவை?
சிக்கன் எலும்புகள் - 1/2 கிலோ
ரசப் பவுடர் - 2 டேபிள் ஸ்பூன்
புளி - எலுமிச்சை அளவு
உப்பு, நெய் - தேவையான அளவு
எப்படி செய்வது?
சிக்கன் எலும்புகளுடன் ரசப் பவுடர், புளி, உப்பு சேர்த்து சூப்பிற்குத் தேவையான நீர்விட்டு வேக வையுங்கள்.
வெந்தத்தும் நீரை மட்டும் வடித்துக் கொண்டு, நெய் சேர்த்து சூடாகப் பரிமாறுங்கள்.
விருப்பப்பட்டவர்கள் வெந்த ஒன்றிரண்டு சிக்கன் துண்டுகளை சேர்த்தும் பரிமாறலாம்.
மேலும் படிக்க
Post a Comment