கல்யாண முருங்கை இலை சூப் --உடலுக்கு வலிவு தரும் சூப்கள்!
கல்யாண முருங்கை இலை சூப் கல்யாண முருங்கை இலை - 100 கிராம் மிளகு அரை தேக்கரண்டி சீரகம் அரை தேக்கரண்டி மிளகாய் வற்றல் 4 பூண்டு 10 உளுந்த...

https://pettagum.blogspot.com/2012/03/blog-post_7643.html
கல்யாண முருங்கை இலை சூப்
கல்யாண முருங்கை இலை - 100 கிராம்
மிளகு அரை தேக்கரண்டி சீரகம் அரை தேக்கரண்டி
மிளகாய் வற்றல் 4
பூண்டு 10
உளுந்து ஒரு தேக்கரண்டி
தக்காளி 2
வெங்காயம் 1
கொத்தமல்லி,
புதினா 1 கைப்பிடி எண்ணெய்,
உப்பு, மஞ்சள்
செய்முறை
1. கல்யாண முருங்கை இலையைச் சுத்தம் செய்து, சிறிது சிறிதாகநறுக்கிக்கொள்ளவும். கொத்தமல்லி, புதினா, தக்காளி ஆகியவற்றைநறுக்கிக்கொள்ளவும்.
2. வாணலியில் எண்ணெய் ஊற்றி, மிளகு, சீரகம், ஆகியவற்றைப்பொடியாக்கிப் போட்டு தக்காளி, வெங்காயம் மஞ்சளைச் சேர்த்துவதக்கவும்.
3. மிளகாய் வற்றலைக் கிள்ளிப்போட்டு நன்கு வதக்கவும்.
4. அடுத்து, கல்யாண முருங்கை இலை, கொத்தமல்லி, புதினாசேர்த்து இலேசாக வதக்கி, தேவையான அளவு தண்ணீர் சேர்த்துகொதிக்க வைத்து உப்பு போட்டு இறக்கவும். இருப்புச் சத்துநிறைந்தது இந்த சூப்.

Post a Comment