எக்சர்சைஸ் பண்ணுங்க. அழகா இருங்க.

நேரா நின்று கொள்ளுங்கள்.. அட சரியா நில்லுங்க.. இப்ப என்ன பண்றீங்கன்னா, நன்றாக வளைந்து காலைத் தொடுங்க. என்ன இடுப்பு வலி உயிர் போகுதா? என்ன வல...

நேரா நின்று கொள்ளுங்கள்.. அட சரியா நில்லுங்க.. இப்ப என்ன பண்றீங்கன்னா, நன்றாக வளைந்து காலைத் தொடுங்க. என்ன இடுப்பு வலி உயிர் போகுதா? என்ன வலி? 25 வரை எண்ணிக்கங்க. எண்ணிட்டிங்களா? இப்ப நிமிறுங்க. சிறிது ஓய்வுக்குப் பின் மறுபடி பழையபடி செய்யுங்க.. கொஞ்ச கஷ்டமாதான் இருக்கும். ஆனால், பலன் அதிகம். 1. சைக்ளிங் இது மாதிரி செஞ்சா அடி வயிறு தொப்பை குறையும். தொடைப்பகுதி வலுவாகும். குறைஞ்சது 20 முதல் 30 தடவை ஒரு செட்டுக்கு செய்யுங்க. 2. இடுப்புக்கு: தரையில் படுத்துக்குங்க. படுத்தாச்சா? கரெக்டா ஒரு காலை 90 டிகிரி இருக்குற மாதிரி தூக்குங்க. பின்பு சீராக இறக்குங்க. இப்படி செய்றப்ப ஒரு கையைத் தலைக்கு பேலன்சுக்கு வச்சுக்குங்க. இப்படி ஒரு கால் மாற்றி ஒரு கால் செய்றதால இடுப்பு பகுதியில இருக்கிற சதை கரைஞ்சி ஓடிடும். 3. காலுக்கு.... தொடை: நேரா படுத்துக்குங்க. தலைக்கு பேலன்ஸ் வச்சுக்குங்க. காலை மடக்கி மடக்கி செய்யுங்க. இதனால தொடை உறுதியாகும். ஆனா ஒரு தடவைக்குக் குறைஞ்சது 30 முறையாவது இப்படிச் செஞ்சாத்தான் பலனுண்டு. 4. கால் மாற்று: கால் மாற்றி கால் பிடிச்சுக்குங்க. கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கும். செய்யப் பழ கிட்டிங்கன்னா, பிறகு ஈஸியா இருக்கும். இதைச் செய்றதால நாளடைவில் கால் பகுதி வலுவாகும். 5. அந்தரம்: அந்தரத்தில் அட்டகாசமாக மேலே போங்க. மேலே போகப்போக உடம்பு நம் சொற்படி கேட்கும். உடம்பை வில்போல வளைக்கணும். இப்படி 5 முதல் 10 செகண்ட் செஞ்சு பாருங்க. இளமை இதோ இதோன்னு உங்கள் வசம் இளமை ஊஞ்சலாடும். அட்வைஸ்: எக்சர்சைஸ் செய்றது பெரிய விஷயமே இல்லை. மனசுதான் தேவை. அதிலும் மனசு லேசா இருந்திட்டா எல்லாம் முடியும். மனசு லேசா இருந்தா முகத்துல புன்னகை நிரந்தரம். புன்னகை நிரந்தரமாக இருந்தா நிம்மதி நிச்சயம். இதெல்லாம் கைகூடணும்னா அன்பு அவசியம். அன்பு வேறெங்கேயும் இல்லை. நம்மகிட்டதான் இருக்கு. அன்பு இருந்தா அழகுதானா அடைக்கலமாகிவிடும். எக்சர்சைஸ் பண்ணுங்க. அழகா இருங்க.

Related

ஹெல்த் ஸ்பெஷல் 7644892124160587252

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item