ரசிக்க ருசிக்க…! முள்ளு முறுக்கு
முள்ளு முறுக்கு தேவையானவை: பச்சரிசி & 3 கப், பாசிப்பருப்பு & 1 கப், கடலைப்பருப்பு & கால் கப், சீரகம் & 2 டீஸ்பூன், பெருங்...
https://pettagum.blogspot.com/2011/04/blog-post_1971.html
முள்ளு முறுக்கு
தேவையானவை:
பச்சரிசி & 3 கப்,
பாசிப்பருப்பு & 1 கப்,
கடலைப்பருப்பு & கால் கப்,
சீரகம் & 2 டீஸ்பூன்,
பெருங்காயம் & ஒரு சிட்டிகை,
உப்பு & தேவையான அளவு,
நெய் & 3 டேபிள்ஸ்பூன்,
எண்னெய் & பொரிப்பதற்கு
தேவையான அளவு.
செய்முறை: அரிசியையும் பருப்புகளையும் சுத்தம் செய்து, மிஷினில் கொடுத்து மாவாக அரைக்கவும். மாவைச் சலித்து, உப்பு சேர்க்கவும். சீரகம், பெருங்காயம், நெய் சேர்த்து, தேவையான தண்ணீர் தெளித்துப் பிசைந்து, முள்ளு முறுக்கு அச்சில் வைத்துப் பிழியவும். பருப்புகள் சேர்ந்திருப்பதால் கரகரவென வித்தியாசமாக இருக்கும்.
Post a Comment