எளிமையான முறையில் சிகிச்சை"யூரினரி இன்பெக்ஷன்...மருத்துவ டிப்ஸ்
ஒருவரது மனைவி "யூரினரி இன்பெக்ஷனால்' மிகுந்த தொல்லைக்குள்ளாகி இருக்கிறார். எட்டு மாதங்களாக அலோபதி சிகிச்சை மேற்கொண்டும் பலன் ஏதும் ...
https://pettagum.blogspot.com/2011/04/blog-post_3098.html
ஒருவரது மனைவி "யூரினரி இன்பெக்ஷனால்' மிகுந்த தொல்லைக்குள்ளாகி இருக்கிறார். எட்டு மாதங்களாக அலோபதி சிகிச்சை மேற்கொண்டும் பலன் ஏதும் இல்லை! அவருக்கு ஆயுர்வேதம் பற்றி யாரோ சொல்ல, அந்த சிகிச்சையை எடுத்துள்ளார்.
அது: நெருஞ்சி முள்ளை தண்ணீரில் போட்டு, கொதிக்க வைத்து, சூடு ஆறிய பின் பருக வேண்டும்... அவ்வளவே! என்ன ஆச்சர்யம்... ஒரு வாரத்திலேயே பலன் தெரிய ஆரம்பித்துள்ளது. நான்காவது வாரம் நோய் தொந்தரவு போயே விட்டது.
Post a Comment