சமையல் குறிப்புகள்! வெள்ளரிக்காய் தயிர் பச்சடி
வெள்ளரிக்காய் தயிர் பச்சடி செய்முறை: பெரிய சைஸ் வெள்ளரிக்காயை தோல் நீக்கி துருவிக் கொள்ளவும். இதை ஒரு கப் தயிரில் போட்டு, உப்பு சேர்க்கவும...
https://pettagum.blogspot.com/2011/04/blog-post_1572.html
வெள்ளரிக்காய் தயிர் பச்சடி செய்முறை: பெரிய சைஸ் வெள்ளரிக்காயை தோல் நீக்கி துருவிக் கொள்ளவும். இதை ஒரு கப் தயிரில் போட்டு, உப்பு சேர்க்கவும...
வெள்ளரிக்காய் தயிர் பச்சடி
செய்முறை: பெரிய சைஸ் வெள்ளரிக்காயை தோல் நீக்கி துருவிக் கொள்ளவும்.
இதை ஒரு கப் தயிரில் போட்டு, உப்பு சேர்க்கவும்.
பின்னர் கடுகு, பெருங்காயம் தாளித்து கொட்டவும்.
இவற்றை ஒரு கலக்கு கலக்கவும்.
தயிர் பச்சடி ரெடி.
Post a Comment