தோசைமாவு அதிகம் புளித்து விட்டதா?டிப்ஸ்.. அசத்தல் டிப்ஸ்..
தோசைமாவு அதிகம் புளித்து விட்டதா? அதனுடன் ஒரு கரண்டி பால் சேர்த்துக் கொள்ளுங்கள். புளிப்பு சுவை குறைந்து மாவு நன்றாக இருக்கும். ஒருவேளை தோசை...
https://pettagum.blogspot.com/2011/03/blog-post_8625.html
தோசைமாவு அதிகம் புளித்து விட்டதா? அதனுடன் ஒரு கரண்டி பால் சேர்த்துக் கொள்ளுங்கள். புளிப்பு சுவை குறைந்து மாவு நன்றாக இருக்கும். ஒருவேளை தோசைமாவு ஏற்கெனவே நீர்த்திருந்தால் பாலில் இரண்டு டீஸ்பூன் ரவை, மற்றும் அரிசி மாவு சேர்த்து அதனுடன் கலந்துவிட்டால் மேலும் நீர்த்துப் போகாது.. புளிப்பும் தெரியாது.
Post a Comment