கொங்கு நாட்டுச் சமையல்! பதநீர் அல்வா
பதநீர் அல்வா தேவையான பொருள்கள்: பதநீர் 3 லிட்டர் சோளமாவு 100 கிராம் அரிசி மாவு 50 கிராம் சர்க்கரை ஒன்றரை கிலோ நெய் கால் லிட்டர் செய்ம...
https://pettagum.blogspot.com/2011/03/blog-post_6145.html
பதநீர் அல்வா
தேவையான பொருள்கள்:
பதநீர் 3 லிட்டர்
சோளமாவு 100 கிராம்
அரிசி மாவு 50 கிராம்
சர்க்கரை ஒன்றரை கிலோ
நெய் கால் லிட்டர்
செய்முறை :
முதலில் பதநீருடன் சர்க்கரையை சேர்த்துநன்றாக கொதிக்க விடவும்.
பதநீரை நன்றாக சுண்ட விடவும்.
அரிசி மாவு, சோள மாவையும் தண்ணீரில் கரைத்து வடிகட்டவும்.
பிறகு அதனை சுண்டிய பதநீரில் சேர்த்து நன்றாக கலக்கவும்.
மிதமான வெப்பத்தில் நன்றாக கிளறி கொண்டு இருக்கவும்.
நன்றாக சுருண்டுஅல்வா பதத்திற்கு வந்தவுடன் இறக்கவும்.
அதனுடன் நறுக்கிய பாதாமைச் சேர்த்து பரிமாறவும்.
Post a Comment