ரசிக்க.. ருசிக்க..! 'சொஜ்ஜி அப்பம்
சொஜ்ஜி அப்பம் தேவையான பொருட்கள்: ரவை & 1 கப், வெல்லம் & 1 கப், தேங்காய்த்துருவல் & 1 கப், ஏலக்காய் & 4, மைதா & ஒன்றரை ...
https://pettagum.blogspot.com/2011/03/blog-post_1518.html
சொஜ்ஜி அப்பம்
தேவையான பொருட்கள்: ரவை & 1 கப், வெல்லம் & 1 கப், தேங்காய்த்துருவல் & 1 கப், ஏலக்காய் & 4, மைதா & ஒன்றரை கப், நெய் & அரை டேபிள்ஸ்பூன், எண்ணெய் & 2 கப், உப்பு & சிட்டிகை.
செய்முறை: வெல்லத்தைத் தூளாக்கி, சிறிது நீர் விட்டு அடுப்பில் வைத்து, கரைந்ததும் வடிகட்டி வைத்துக் கொள்ள வும். மைதா மாவில் உப்பை சேர்த்து, பூரி மாவுபோல் கலந்து வைத்துக் கொள்ளவும்.
Post a Comment