உணவே மருந்து! பட்டர் வெஜிடபிள்ஸ்
உணவே மருந்து! பட்டர் வெஜிடபிள்ஸ் தேவையானவை: பொடியாக நறுக்கிய கலந்த காய்கறிகள் (உருளைக் கிழங்கு, கேரட், பட்டாணி, பீன்ஸ்) & ஒரு கைப்பிடி,...
https://pettagum.blogspot.com/2011/03/blog-post_8560.html
உணவே மருந்து!
பட்டர் வெஜிடபிள்ஸ்
தேவையானவை: பொடியாக நறுக்கிய கலந்த காய்கறிகள் (உருளைக் கிழங்கு, கேரட், பட்டாணி, பீன்ஸ்) & ஒரு கைப்பிடி, வெண்ணெய் & ஒரு டீஸ்பூன், மிளகுத்தூள் & ஒரு சிட்டிகை, உப்பு & தேவையான அளவு.
செய்முறை: காய்கறிகளில் உப்பு சேர்த்து, நிறம் மாறாமல் வேக வைத்துக் கொள்ளவும். வெந்த காய்கறிகளுடன் மிளகுத்தூள் தூவி, வெண்ணெயை உருக்கி சேர்த்து குழந்தைகளுக்குக் கொடுக்கவும்.
________________________________________
Post a Comment