சமையல் குறிப்புகள்! வெந்தயக் கீரை சேவை
வெந்தயக் கீரை சேவை தேவையான பொருட்கள் : சேவை - 1 கப் வெந்தயக்கீரை - 1 கட்டு தேங்காய் - ¼ மூடி உப்பு - தேவையான அளவு காய்ந்த மிளகாய் - இரண்டு ...
https://pettagum.blogspot.com/2011/03/blog-post_2458.html
வெந்தயக் கீரை சேவை
தேவையான பொருட்கள் :
சேவை - 1 கப்
வெந்தயக்கீரை - 1 கட்டு
தேங்காய் - ¼ மூடி உப்பு - தேவையான அளவு
காய்ந்த மிளகாய் - இரண்டு
செய்முறை :
வெந்தயக்கீரையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கடுகு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், கீரையைப் போட்டு நன்கு வதக்கவும். வதங்கியபின் தேங்காய், உப்பு போட்டு வதக்கி பிறகு, சேவையை போட்டுக் கிளறி, சுட சுடப் பரிமாறினால் வெந்தயக் கீரை சாப்பிடாதவர்கள் கூட விரும்பி சாப்பிடுவர்.
--------------------------------------------------------------------------------------
Post a Comment