காய்ச்சல் வந்தால், இயற்கை வேளாண் விஞ்ஞானி' கோ. நம்மாழ்வார் வைத்தியம்! இயற்கை வைத்தியம்!!
ஒரு முறை எனக்கு சரியான காய்ச்சல், இயற்கை வேளாண் விஞ்ஞானி' கோ. நம்மாழ்வார் உடனே, வேம்பு ஈர்க்கை ஒரு லிட்டர் தண்ணில போட்டு, அதை அர...
https://pettagum.blogspot.com/2014/04/blog-post_4373.html
ஒரு முறை எனக்கு சரியான காய்ச்சல், இயற்கை வேளாண் விஞ்ஞானி' கோ. நம்மாழ்வார் உடனே, வேம்பு
ஈர்க்கை ஒரு லிட்டர் தண்ணில போட்டு, அதை அரை லிட்டரா சுண்ட காய்ச்சிக்
கொடுத்தாரு. உடனே காய்ச்சல் குணமாயிடுச்சி. இன்னிவரைக்கும், காய்ச்சல்
வந்தால், அண்ணாச்சி சொன்ன வைத்தியத்தைத்தான் செஞ்சுக்குவேன்'' என்கிறார்,
அற்புதமேரி.
Post a Comment