சுக்கு - மல்லி பொடி டீ நோய் எதிர்ப்பு சக்தி தரும்! உணவே மருந்து!!
எங்கள் வீட்டு டீயில் தினமும் இந்த பொடியை சேர்ப்போம். அனைவருக்கும் நல்லது. முக்கியமாக நோய் எதிர்ப்பு சக்தி தரும். ஆனால் நான் டீ,காபி குடி...
சுக்கு - 100 கிராம்
மல்லி -100 கிராம்
ஏலக்காய் - 25
மிளகு - 50 கிராம்
அனைத்தையும் பொடி செய்து தினமும் டீ போடும் போது 1 ஸ்பூன் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
Post a Comment