வலைப்பூ நண்பர்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு!
பெட்டகம் வலைப்பூ நண்பர்கள் அனைவர்களுக்கும் இனிய வணக்கங்கள்! 2014 பிப்ரவரி 9 ஆம் தேதி முதல் சில வகையான மால்வேர் ஊடுருவல் காரணமாக எமது பெட்...
2014 பிப்ரவரி 9 ஆம் தேதி முதல் சில வகையான மால்வேர் ஊடுருவல் காரணமாக எமது பெட்டகம் வலைப்பூ முடக்கப்பட்டிருந்தது.
இன்று முதல் மீண்டும் இயங்குகின்றது என்பதை மிக்க மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.
Followers மீண்டும் தங்களை பெட்டகத்துடன் இணைத்துக்கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
தங்களின் சேவையில் என்றும் அன்புடன் பெட்டகம் A.S. முஹம்மது அலி
2 comments
சந்தோசமா இருக்கு ......
அருமை நண்பர் ukselva raju அவர்களின் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிகள் பல! நாளும் தங்களின் வருகை தொடரட்டும். கருத்துக்கள் பல தெரிவிக்க விழைகின்றேன். என்றும் அன்புடன் பெட்டகம் A.S. முஹம்மது அலி
Post a Comment