காலிஃப்ளவர் பொக்கே டிஷ் ! சமையல் குறிப்புகள்-சைவம்!

காலிஃப்ளவர் பொக்கே டிஷ் தேவையானவை: அடர்த்தியான, அரை கிலோ எடையுள்ள, வெண்மையான காலிஃப்ளவர் - ஒன்று, தக்காளி - 2, வெள்ளை மிளகுத்தூள்,...

காலிஃப்ளவர் பொக்கே டிஷ்

தேவையானவை: அடர்த்தியான, அரை கிலோ எடையுள்ள, வெண்மையான காலிஃப்ளவர் - ஒன்று, தக்காளி - 2, வெள்ளை மிளகுத்தூள், மஞ்சள்தூள் - தலா ஒரு ஸ்பூன், மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், பச்சை மிளகாய் - 3, வெங்காயம் - ஒன்று, இஞ்சி - சிறிதளவு, சீரகம் - ஒரு டீஸ்பூன், தேங்காய் துருவல் - அரை கப், முந்திரிப்பருப்பு - 10, எலுமிச்சம்பழம் - ஒன்று, நெய் - 4 டீஸ்பூன், கெட்டித் தயிர் - 4 கப், நறுக்கிய கொத்தமல்லித் தழை - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு, வாழை இலை - ஒன்று.

செய்முறை: காலிஃப்ளவரின் அடியில் உள்ள தண்டு, இலையை அகற்றிவிட்டு முழு பூவாக, உப்பு கலந்த வெதுவெதுப்பான நீரில் கவிழ்த்து வைக்கவும் (பூ பாகம் தண்ணீரில் அமிழ்ந்து இருக்க வேண்டும்). 10 நிமிடம் கழித்து எடுத்து, அதன் மேல் சிறிது உப்பு, எலுமிச்சைச் சாறு தடவி 10 நிமிடம் ஊறவிடவும். பூவை அப்படியே எடுத்து ஆவியில் வேகவைக்கவும்.

பச்சை மிளகாய், இஞ்சி, வெங்காயம், தக்காளி ஆகியவற்றை நைஸாக அரைக்கவும். வாணலியில் நெய் விட்டு முந்திரியை சிறிய துண்டுகளாக்கி வறுத்து எடுக்கவும்., அதே வாணலியில், அரைத்த விழுதைப் போட்டு... மிளகுத்தூள், சீரகம், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் சேர்த்து ஈரம் வற்றும் வரை கிளறவும். இந்தக் கலவை ஆறியவுடன், ஒரு தட்டில் வாழை இலையை அளவாக 'கட்’ செய்து போட்டு அதன் மேல் காலிஃப்ளவரைக் கவிழ்த்து வைத்து, மசாலா கலவையை ஸ்பூனில் சிறிது சிறிதாக எடுத்து இடைவெளிகளில் அடைக்கவும்.

காலிஃப்ளவரை சுற்றி கொத்தமல்லி, தேங்காய் துருவலை போட்டு அலங்கரிக்கவும். சாப்பிடும் சமயம் சாஸரில் தயிருடன் முந்திரி கலந்து, அதில் காலிஃபிளவரை தேவையான அளவு துண்டுகளாக செய்து போட்டு பரிமாறவும்.

Related

கேரட் ஸ்வீட் கார்னிவால்!

கேரட் ஸ்வீட் கார்னிவால் தேவையானவை: பால் - ஒரு லிட்டர், கேரட் - கால் கிலோ, சர்க்கரை - அரை கிலோ, ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன், சோள மாவு - கால் கிலோ, நெய் - 2 டீஸ்பூன், முந்திரிப்பருப்பு - தேவையான ...

வடகறி--சமையல் குறிப்புகள்!

வடகறி என்னென்ன தேவை? கடலைப்பருப்பு – ஒரு கப் வெங்காயம் – 5 தக்காளி – 3 இஞ்சி பூண்டு விழுது – அரை டீஸ்பூன் பட்டை – 2 கிராம்பு – 4 ஏலக்காய் – 2 பிரிஞ்சி இலை – 1 சோம்பு – ஒரு டீஸ்பூன் முந...

புளியானம்! வாசகிகள் கைமணம்!!

புளியானம் தேவையானவை: கெட்டி புளிக்கரைசல் - அரை கப், சீரகம் -  ஒரு ஸ்பூன், அரிசி மாவு - ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் - 6, கறிவேப்பிலை - 2 ஆர்க்கு, தோலுரித்த சின்ன வெங்காயம் - ஒரு கப், கெட்...

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

Tuesday - Dec 3, 2024 8:36:3 PM

No. of Posts

8665 Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

16,088,717

Advertisement

Contributors

Popular PostsBlog Archive

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item