முக அழகு பெற...மருத்துவ டிப்ஸ்,
கஸ்தூரி மஞ்சளும், சுத்த சந்தனமும் நன்றாக அரைத்து பூசி வந்தால், முக வனப்பு கூடும். சந்தனத் தூளையும், மஞ்சள் தூளையும், இள நீரில் கலந்து ம...
https://pettagum.blogspot.com/2013/03/blog-post_7.html
கஸ்தூரி மஞ்சளும், சுத்த சந்தனமும் நன்றாக
அரைத்து பூசி வந்தால், முக வனப்பு கூடும். சந்தனத் தூளையும், மஞ்சள்
தூளையும், இள நீரில் கலந்து முகத்தில் பூசின பின், ஒரு மணி நேரம் கழித்து
கழுவ வேண்டும். இவ்வாறு செய்தால் முகம் அழகு பெறும். துளசி இலையையும்,
மஞ்சளையும் நன்றாக அரைத்து முகத்தில் பூசி வந்தால், கறுத்த வடுக்கள்
மறையும்.
Post a Comment