முள்ளங்கி ஓமம் சப்பாத்தி --
தேவையான பொருட்கள்.... கோதுமை மாவு - 1 கப் முள்ளங்கி - 2 பெரியது உப்பு - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு ஓமம் - 1 ஸ்பூன் மிளகா...
https://pettagum.blogspot.com/2013/03/blog-post_5372.html
தேவையான பொருட்கள்....
கோதுமை மாவு - 1 கப்
முள்ளங்கி - 2 பெரியது
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
ஓமம் - 1 ஸ்பூன்
மிளகாய் தூள் - அரை ஸ்பூன்
மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்
தனியா தூள் - அரை ஸ்பூன்
கரம் மசாலா தூள் - அரை ஸ்பூன்
செய்முறை...
• முள்ளங்கியை கழுவி தோல் நீக்கி துருவிக் கொள்ளவும்
• ஒரு கடாயில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி ஓமத்தை போட்டு சிறிது கிளறி மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், கரம் மசாலா தூள் போட்டு கிளறி விட்டு அடுப்பை அணைத்து விடவும்
• ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை போட்டு, அதில் துருவிய முள்ளங்கி, கடாயில் உள்ள மசாலா, தேவையான அளவு உப்பு போட்டு சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்..(முதலில் மாவில் தண்ணீர் ஊற்ற கூடாது. முள்ளங்கியில் உள்ள தண்ணீரே போதுமானது.)
• மாவை சப்பாத்திகளாக உருட்டி தோசை கல்லில் போட்டு சுட்டு எடுக்கவும்.
• சுவையான சத்தான முள்ளங்கி ஓமம் சப்பாத்தி ரெடி
குறிப்பு- மாவை விட முள்ளங்கி அதிகமாக இருக்க வேண்டும்.

Post a Comment