ரோஸ் ரோல்ஸ்---சமையல் குறிப்புகள்,
ரோஸ் ரோல்ஸ்... தூள் தூள்! தேவையானவை: மைதா - 4 கப், ரோஜா இதழ்கள் - 2 கப், பேரீச்சம்பழம் - 50, சர்க்கரை - 8 கப், ரோஸ் எசன்ஸ் - ...

செய்முறை: ரோஜா இதழ்களைச் சுத்தம் செய்து வைக்கவும். பேரீச்சம் பழத்தை சிறு துண்டுகளாக நறுக்கி வாணலியில் எண்ணெய் விட்டு வதக்கிக் கொள்ளவும். சர்க்கரையை வாய் அகன்ற பாத்திரத்தில் போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து அடுப்பிலேற்றி ரோஸ் எசன்ஸை விட்டு பாகு காய்ச்சவும். பாகுபதம் வந்ததும், அதில் ரோஜா இதழ் களையும், பேரீச்சம்பழத் துண்டு களையும் போட்டுக் கிளறி எடுத்துக் கொள்ளவும்.
வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெய் விட்டு... நன்கு சூடானதும், அதில் மைதா ரோல்ஸைப் போட்டு பொரித்து எடுக்கவும்.
ரோஸ் ரோல்ஸ்: சர்க்கரை அளவை சிறிதளவு குறைத்து, தேன் சேர்த்தால் அதிக ருசியுடன் இருக்கும்.
Post a Comment