சோயா மைசூர் பாகு---சமையல் குறிப்புகள்,
சோயா மைசூர் பாகு தேவையானவை: சோயா மாவு - 150 கிராம், சர்க்கரை - 350 கிராம், நெய் - கால் லிட்டர், ஆப்பசோடா - சிறிதளவு, ஏலக்காய்த்தூள் -...
https://pettagum.blogspot.com/2012/11/blog-post_7347.html
சோயா மைசூர் பாகு
தேவையானவை: சோயா மாவு - 150 கிராம், சர்க்கரை - 350 கிராம், நெய் - கால் லிட்டர், ஆப்பசோடா - சிறிதளவு, ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன், கேசரி பவுடர் - இரண்டு சிட்டிகை
செய்முறை: பாத்திரத்தில் தேவையான தண்ணீர் ஊற்றி, சர்க்கரையை சேர்த்து பாகு காய்ச்சவும். அதில் கேசரி பவுடர் சேர்க்கவும். பாகு கம்பி பதம் வந்ததும். சோயா மாவைக் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து நெய் விட்டுக் கிளறி, ஏலக்காய்த்தூள், ஆப்பசோடாவை சேர்த்து, உருண்டு பதமாக வந்ததும், நெய் தடவிய தட்டில் கொட்டிப் பரப்பி, சிறிது ஆறிய பிறகு துண்டு போடவும்.
சோயா மைசூர்பாகு: சோயா மாவுடன் ஒரு டேபிள்ஸ்பூன் பால் பவுடர் கலந்து செய்தால், மேலும் மிருதுவாக இருக்கும்.
Post a Comment