மிளகு பால்---சமையல் குறிப்புகள்,
தேவையான பொருட்கள்... பால் -1 கப் மிளகு - 10 மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை சுகர் லைட் (அ) பனங்கற்கண்டு - 1 ஸ்பூன் செய்முறை.... • மிளகை...

https://pettagum.blogspot.com/2012/11/blog-post_1070.html
தேவையான பொருட்கள்...
பால் -1 கப்
மிளகு - 10
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
சுகர் லைட் (அ) பனங்கற்கண்டு - 1 ஸ்பூன்
செய்முறை....
• மிளகை பொடித்துக் கொள்ளவும்.
• பாலை காய்ச்சி கொள்ளவும்.
• காய்ச்சிய பாலில் (பால் சூடாக இருக்க வேண்டும்) பொடித்த மிளகு, மஞ்சள் தூள், சுகர் லைட் (அ) பனங்கற்கண்டு போட்டு நன்கு கலந்து பருகவும்.
• இந்த பாலை சூடாக குடித்தால் நன்றாக இருக்கம்.
• இந்த மிளகு பால் தொண்டை வலி, சளி போன்ற பிரச்சனைகளுக்கு மிகவும் நல்லது

Post a Comment