மினி ரெசிபி! - பீட்ஸா தோசை!
தேவையான பொருட்கள்: தோசைமாவு - 3 கரண்டி, குட மிளகாய் - 1, வெங்காயம் - 2, சீஸ் - 3 க்யூப், தக்காளி சாஸ் - 2 தேக்கரண்டி, மிளகுப்பொடி - அரை ...
https://pettagum.blogspot.com/2012/11/blog-post_2457.html
தேவையான பொருட்கள்: தோசைமாவு - 3 கரண்டி, குட மிளகாய் - 1, வெங்காயம் - 2, சீஸ் - 3 க்யூப், தக்காளி சாஸ் - 2 தேக்கரண்டி, மிளகுப்பொடி - அரை தேக்கரண்டி, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: வெங்காயம், பச்சை மிளகாய் போன்றவற்றை நீளவாக்கில் நறுக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, வெங்காயம், குடமிளகாயை வதக்கவும். ஒரு க்யூப் சீஸையும் துருவி வதக்கவும். தோசையை கனமாக ஊற்றி, அதன்மேல் வதக்கிய பொருட்களைத் தூவி, மீதமுள்ள இன்னொரு சீஸை துருவி, அதன் மீது தூவவும். திருப்பிப் போடாமல் தோசையை எடுக்கவும்.

Post a Comment