சாக்கோபிஸ் --வாசகிகள் கைமணம்
சாக்கோபிஸ் தேவையானவை: ஸ்வீட் பிரெட் - 6 ஸ்லைஸ், பொடித்த சர்க்கரை - அரை கப், கோகோ பவுடர் - 2 டீஸ்பூன், போர்ன்விடா (அல்லது) பூஸ்ட் பவுடர்...
https://pettagum.blogspot.com/2012/05/blog-post_09.html
சாக்கோபிஸ்
தேவையானவை: ஸ்வீட் பிரெட் - 6 ஸ்லைஸ், பொடித்த
சர்க்கரை - அரை கப், கோகோ பவுடர் - 2 டீஸ்பூன், போர்ன்விடா (அல்லது) பூஸ்ட்
பவுடர் - 2 டீஸ்பூன், ஃபிரெஷ் க்ரீம் - ஒரு கப், பாதாம், பிஸ்தா - தலா 6
(துருவியது).சாக்கோபிஸ்: பிஸ்கட்டை தூளாக்கி சேர்த்து, வெண்ணெய் கலந்து செய்தால்... மிகவும் ருசியாக இருக்கும்.
Post a Comment