ஹனி சேங்தானா ---சமையல் குறிப்புகள்
தேவையானவை: வறுத்த வேர்க்கடலை - 150 கிராம், தேன் - 2 டேபிள்ஸ்பூன், சர்க்கரை - 500 கிராம், வறுத்த தேங்காய் துருவல் - ஒரு கப், வறுத்த முந்...

https://pettagum.blogspot.com/2012/02/blog-post_7515.html
தேவையானவை:
வறுத்த வேர்க்கடலை - 150 கிராம்,
தேன் - 2 டேபிள்ஸ்பூன்,
சர்க்கரை - 500 கிராம்,
வறுத்த தேங்காய் துருவல் - ஒரு கப்,
வறுத்த முந்திரி - 25 கிராம்,
சுக்குப்பொடி, ஏலக்காய்த்தூள்- தலா அரை டீஸ்பூன்,
குங்குமப்பூ - அரை சிட்டிகை,
நெய் - தேவையான அளவு.
செய்முறை:
வேர்க்கடலையை ஊற வைத்து அரைக்கவும். கடாயில் சிறிது தண்ணீர் விட்டு சர்க்கரை சேர்த்து, கம்பி பதத்தில் பாகு வந்தவுடன் அரைத்த வேர்க்கடலை விழுது, வறுத்த தேங்காய் துருவல், முந்திரி சேர்த்து, நெய் விட்டு சுருளக் கிளறவும். அந்தக் கலவை பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்போது சுக்குப்பொடி, தேன், ஏலக்காய்த்தூள், குங்குமப்பூ சேர்த்து நன்கு கிளறி, நெய் தடவிய தட்டில் கொட்டி துண்டுகள் போடவும். மணக்கும் 'ஹனி சேங்க்தானா’ தயார்!
ஹனி சேங்தானா: ஊற வைத்த கசகசாவை அரைத்து வேர்க்கடலை விழுதுடன் சேர்த்தால், வித்தியாசமான சுவையுடன் இருக்கும்.

Post a Comment