தலைமுடி பட்டுப் போல இருக்க...மருத்துவ டிப்ஸ்
பசும் தயிரை புளிக்க வைத்து, காலையில் தலை முழுவதும் தேய்த்து, குளிர்ந்த நீரில் குளித்தால், தலைமுடி பட்டுப்போல மென்மையாக இருக்கும். * தலை மு...

* தலை முடிக்கு, சுத்தமான தேங்காய் எண்ணெயே சிறந்தது.
* சீயக்காய்த்தூளுடன், காயவைத்த எலுமிச்சைப் பழ மூடிகளையும் சேர்த்து அரைத்து உபயோகப்படுத்தினால், கூந்தல் பட்டுப் போல இருக்கும். சருமமும் மிருதுவாக இருக்கும்.
Post a Comment