மிளகு கறி --சமையல் குறிப்புகள்
மிளகு கறி தேவையான பொருட்கள்: மட்டன் - 500 கிராம் காய்ந்த மிளகாய் - 3 மிளகுத் தூள் - ஒரு மேசைக்கரண்டி சீரகத்தூள் - ஒரு தேக்கரண்டி ப...

https://pettagum.blogspot.com/2011/10/blog-post_9985.html
மிளகு கறி
தேவையான பொருட்கள்:மட்டன் - 500 கிராம் காய்ந்த மிளகாய் - 3 மிளகுத் தூள் - ஒரு மேசைக்கரண்டி சீரகத்தூள் - ஒரு தேக்கரண்டி பூண்டு - ஒரு முழு பூண்டு எண்ணை - 5 தேக்கரண்டி வெங்காயம் - 4 கருவேப்பிலை - தேவையான அளவு செய்முறை:
• எண்ணையைக் காய வைத்து அதில் காய்ந்த மிளகாய், கருவேப்பிலை, வெங்காயம் போட்டு நன்கு வதக்க வேண்டும். பின்னர் பூண்டை பொடியாக அரிந்து போட்டு வதக்கி கறியை சேர்த்து கிளறி உப்பும் சேர்த்து தீயை சிம்மில் வைத்து வேக வைக்க வேண்டும். கடைசியாக மிளகு சீரகத் தூள் தூவி மீண்டும் கிளறி 5 நிமிடம் தீயை சிம்மில் வைத்து இறக்க வேண்டும்.
Post a Comment