ஆனியன் ஓட்ஸ்--சமையல் குறிப்பு
ஆனியன் ஓட்ஸ் ஒரு கப் ஓட்ஸுடன், கால் கப் இட்லி மாவு, பொடியாக நறுக்கிய வெங்காயம் 2 டீஸ்பூன், நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை, உப்பு சேர்...
https://pettagum.blogspot.com/2011/09/blog-post_9797.html
ஆனியன் ஓட்ஸ்
ஒரு கப் ஓட்ஸுடன், கால் கப் இட்லி மாவு, பொடியாக நறுக்கிய வெங்காயம் 2 டீஸ்பூன், நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை, உப்பு சேர்த்துக் கலந்து கொள்ளவும். இதை தோசைக்கல்லில் அடைபோல் தட்டி, எண்ணெய்விட்டு, இருபுறமும் நன்றாக வேகவிட்டு எடுத்து, சுடச்சுட பரிமாறவும்.
கமென்ட்: மேலாக மொறுமொறுப்புடன் நடுவில் பஞ்சு போன்று அருமையாக இருக்கிறது இந்த ரெசிபி. தீயை நிதானமாக எரியவிட்டு, சற்று கனமாக சுடலாம். பொடியாக நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து செய்தால் வாசனையாக இருக்கும்.
---------------------------------------------------------------
Post a Comment